Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Neemleaves-powder

Organic Neem powder for Daily Detox - 100g Pack

வேம்பு இலை தூள்-மூலிகை வேம்பு பொடி

Organic Neem powder for Daily Detox - 100g Pack

மதிப்பீடுகள்:

100% of 100

₹ 138
₹138
product_image
Organic Neem powder for Daily Deto...
₹138
(Inclusive of all taxes)

வேப்பம் இலை மூலிகைப் பொடி காயங்களைக் குணப்படுத்த உதவும். உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.

Add To wishlist

வேப்பிலை பொடி, தென்தமிழகத்தின் இயறக்கையான ரத்த சுத்திகரிப்பான், உடலில் உள்ள ரத்த மட்டுமின்றி கல்லீரல், சிறுநீரகம், உடலில் உள்ள நச்சுகள்/இரசாயனங்கள் மற்றும் தேவையற்ற உடற்கழிவுகளை வெளியேற்றவும் மேலும், உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு

neem powder

வேப்பம் இலை மூலிகைப் பொடி காயங்களைக் குணப்படுத்த உதவும். உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.

Product Description

வேப்பிலை பொடி, தென்தமிழகத்தின் இயறக்கையான ரத்த சுத்திகரிப்பான், உடலில் உள்ள ரத்த மட்டுமின்றி கல்லீரல், சிறுநீரகம், உடலில் உள்ள நச்சுகள்/இரசாயனங்கள் மற்றும் தேவையற்ற உடற்கழிவுகளை வெளியேற்றவும் மேலும், உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

View more...

Health Benefits

  • தலைமுடி: வேப்பிலை பொடியை குளிர்ந்த நீரில் பேஸ்ட் செய்து தலைமுடியில் 20 நிமிடங்கள் ஊறவைத்து. பின்னர் சீயக்காய் கொண்டு நன்கு அலச, தலைமுடியில் உள்ள பொடுகு நீங்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.
  • முகம்: வேப்பிலை பொடியை பண்ணீர்/குளிர்ந்த நீரில் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் பேஸ் பேக் போல தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து. வெறும் தண்ணீரில் முகம் கழுவ. முகத்தில் உள்ள முகப்பரு வடு, கரும்புள்ளிகள், கருவளையம் நாளடைவில் குறைய துவங்கும். முகம் பொலிவு பெறும்.
  • வயிறு: வெந்நீரில் அரைத்தேக்கரண்டி வேப்பிலை பொடியை போட்டு கொதிக்க வைத்து. வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றில் உள்ள நச்சு கழிவுகள் நீங்கும். மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
View more...

Recipies

How to use:

For Detox:

Take half a tea spoon of neem powder and boil it in hot water. Drink once it is warm in empty stomach. This will not only help to detox, but also helps to keep blood sugar levels in control.

For Skin care:

Mix it with water / rose water / milk and apply on your face and other areas. Leave it for 30 mins and wash. Improves skin complexion, clears acne and radiates the skin

Deworming:

This also acts as a deworming remedy. Improves digestion and helps remove toxins from the body.

View more...

Organic Neem powder for Daily Detox - 100g Pack be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. Organic Neem powder for Daily Detox - 100g Pack

    100%

    pure and fresh

    Tried neem powder from ulamart and it was so fresh. Liked the quality very much

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap